2014-2015ஆம் ஆண்டிற்கான முதல் பருவ கவுன்சிலர் கூட்டம் 03.07.2014 அன்று அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்டக்கல்வி அலுவலர் (பொ).திரு. மு.அன்புச்செழியன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களுக்கும் பாடகுறிப்புச்சுவடி வழங்கப்பட்டது.கவுன்சிலர்களிடம் புள்ளி விவரப்படிவம் மற்றும் இணைப்பு கட்டணம் பெறப்பட்டன.
No comments:
Post a Comment