Monday, 26 January 2015

2014-2015ஆம் ஆண்டிற்கான ஜூனியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி முகாம் ஆகஸ்ட் 01,02,03 ஆகிய மூன்று நாட்கள் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்றது.பயிற்சி முகாமில் 66பள்ளிகளில் ‌‌இருந்து 760ஜூனியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் மாவட்டக் கல்வி அலுவலர்,மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
































No comments:

Post a Comment